மின்னஞ்சல்: [email protected] | தொடர்புக்கு:+91 - 44 - 45020047
தமிழ்நாடு காட்சியரங்கம்
சந்தைப்போக்குகளை அறிதல்
உலக அளவிலான நுகர்வோரது தேவையில், விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு, வணிகங்களுக்கு சவால்களையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. சர்வதேச சந்தைப்படுத்துதல் மூலம், தங்களை வெளிப்படுத்தவும், இரகங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் ஏதுவாகிறது. மேலும், இது புதிய சந்தைகளை கண்டறியவும், பொருளாதார யுக்திகளை மேற்கொள்ளவும் துணை செய்கிறது.
சர்வதேச ஜவுளி கண்காட்சிகளில் ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு
சர்வதேச ஜவுளிக்கண்காட்சிகளில் பங்கேற்க, 50% அரங்க கட்டணம் (அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம்) மற்றும் 20 ஜவுளித்தொழில் முனைவோருக்கு 50% விமான பயணக்கட்டணம் (கண்காட்சிக்கு அதிகபட்சம் ரூ.25.00 இலட்சம்) வழங்கப்படுகிறது. இதன்மூலம், சந்தைப்போக்குகள் மற்றும் ஏற்றுமதி யுக்திகளை அறிய ஏதுவாகிறது. தமிழ்நாட்டில் ஜவுளி ஏற்றுமதி ரூ.50,000 கோடி அளவில் உள்ளது. உலகளவிய சந்தைப்படுத்தலுக்கு சர்வதேச ஜவுளிக்கண்காட்சிகளில் காட்சிப்படுத்தல் மிக இன்றியமையாததாகும். இந்த முன்னெடுப்பின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்கள் உலகளாவிய வணிகம் மேற்கொள்ள ஏதுவாகிறது.
காட்சியரங்கம் அமைக்க நிதியுதவி
தமிழ்நாடு காட்சியரங்கில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு கீழ்க்காண் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த நிதியுதவியானது, சிறந்த தயாரிப்புகள், புதுமையான யோசனைகள் மற்றும் ஜவுளித் தொழிலை முன்னேற்றுவதற்கான வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது
Promotion of Technical Textiles
The government recognizes the significance of technical textiles for Tamil Nadu and India, offering investment opportunities and job creation. The Department of Textiles, in collaboration with the Ministry of Textiles and the Confederation of Indian Industries, organized a two-day International Conference on Technical Textiles in Chennai in November 2022. This event brought together industry leaders, policymakers, and experts, with over 500 participants, including government representatives, fostering discussions on the future of India's technical textiles industry. The conference resulted in a roadmap for global leadership over the next decade and featured a Technical Textiles exhibition with positive feedback.